வெளியானது ராய் லட்சுமியின் ஜூலி 2 ட்ரைலர் ; ரசிகர்களுக்கு செம விருந்து.!


ராய் லட்சுமி
ராய் லட்சுமி தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயர். அவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் ராய் லட்சுமி வரும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்களின் இதயத்துடிப்பினை அதிகரிக்கச் செய்தவர். லட்சுமி ராய் என்கிற பெயரை சமீபத்தில் அவர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

பாலிவுட்டில் கால்பதிக்கும் ராய் லட்சுமி
பாலிவுட்டில் தனது முதல்படத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. அந்த திரைப்படத்தின் பெயர் ஜூலி 2. ஒரு நடிகையின் வாழ்வினை விவரிக்க கூடிய கதை போன்று தெரிகிறது.

அதிகப்படியான கவர்ச்சி
நடிகை ஒருவரின் வாழ்வினை விவரிக்கும் கதை ஆதலால் அதிகப்படியான கவர்ச்சியினை வாரி வழங்கியுள்ளார். இன்று வெளியான ஜூலி 2 படத்தின் ட்ரைலர் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படம் எப்போது வெளியாகுமென காத்திருக்கின்றனர் அவர்கள்.

Comments

Popular posts from this blog

தென்னாட்டு பெர்னாட்ஷா.. அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்.!

உலக புத்தக தினம் ; வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு.!

மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.. அழகு தமிழச்சி அனு கீர்த்தி.!