Posts

Showing posts from August, 2018

சபரிமலை கோவில் மூழ்கியது ஏன் ; குருமூர்த்தியின் அடடே காரணம்.!

Image
கேரளாவில் இதுவரை வரலாறு காணாத அளவில் அதிகப்படியான மழை பெய்துவருகிற காரணத்தினால் இதுவரையில் சுமார் 324 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தினாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கோவில் மழை நீரில் மூழ்கியுள்ளதனை போன புகைப்படங்கள் சில வெளியாகின. இந்த நிலையில், கேரளாவில் மழை பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய சூழலில், பாஜக மேலிடத்துடன் தொடர்புடைய நபராக அறியப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் சமீபத்தில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்கும் அனுமதியாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய காரணத்தினாலேயே சபரிமலை கோவில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை கிளப...